கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதிப்பிற்குரிய செயலாளர் திருமதி. ராஜயோகினி ஜெயக்குமார் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 2024.02.26ஆந் திகதி சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.