முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கமைப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், கரைதுறைபற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மட்ட அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பு செயலமர்வின் இறுதிநாளான மூன்றாம் கட்ட செயலமர்வு நேற்றைய தினம் (26) முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், கரைதுறைபற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைப…
See more




All reactions:
Vino Vinojini, Krish Thisha and 7 others
Like
Comment
Share