சபை நிதியின் கீழ் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிகழ்ச்சி திட்டம்

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிகழ்ச்சி திட்டத்தின் சபை நிதியின் கீழ்:

முள்ளிவாய்க்கால் பனையடி முருகன் கோவில் வீதி புனரமைப்பு, சிலாவத்தை தீர்த்தக்கரை இணைப்பு வீதி புனரமைப்பு, மணற்குடியிருப்பு வெளிச்ச வீட்டு வீதி புனரமைப்பு, கணுக்கேணி மேற்கு மில் வீதி புனரமைப்பு

செம்மலை முதலாம் குறுக்கு வீதி புனரமைப்பு, குமுளமுனை மேற்கு கரடிப்பூவலர் வீதி புனரமைப்பு, முள்ளியவளை தெற்கு சுடலை வீதி புனரமைப்பு, தண்ணீரூற்று ரூபன்கடை அருகாமை வீதி புனரமைப்பு

பொன்னகர் மாதிரிக்கிராம வீதி புனரமைப்பு

வற்றாப்பளை VIP வீதி புனரமைப்பு, நீராவிப்பிட்டி கிழக்கு பாடசாலை வீதி புனரமைப்பு, கொக்குளாய் கிழக்கு இந்துமயான எரிகொட்டகை அமைத்தல், முள்ளிவாய்க்கால் சுற்றுலா நிலைய புனரமைப்பு

அத்துடன் 2025 ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்டநிதி (PSDG) நிதியின் கீழ்:

உடுப்புக்குளம் முறிப்பு இணைப்பு வீதி தொடர்வேலை

முள்ளியவளை கிழக்கு பெருந்தெரு வீதி தொடர்வேலை

முள்ளியவளை பாரதி இல்ல வீதி தொடர்வேலை

குமுளமுனை செங்காட்டுகேணி வீதி புனரமைப்பு

முல்லைநகர் சின்னாறு சுற்றுலா நிலையம் புனரமைப்பு

முத்திரை தீர்வை வருமானத்தின் மூலம் பூதன் வயல் மதவாளசிங்கன் வீதியில் உள்ள பாலம் புனர்நிர்மாணம்

அனைத்து வேலைகளும் தேசிய போட்டி அடிப்படையில் கேள்வி கோரப்பட்டு 25.03.2025 ஆம் திகதிய உதயன் பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை தலைமை அலுவலம் முல்லைத்தீவில் பெற்றுக்கொள்ளலாம்.

</p class="x11i5rnm>