கேள்வி அறிவித்தல்
உலக வங்கியின் நிதி அனுசரனையில் LDSP வேலைத் திட்டத்தின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மைதானம் புனரமைப்பு செய்வதற்கு ஒப்பந்தகாரர்களிடம் கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஒப்பந்தகாரர்கள் மேலதிக தகவல்களுக்காக எமது பிரதேச சபையின் திட்டமிடல் கிளையினை நாடவும்.
