கேள்வி அறிவித்தல்
உலக வங்கியின் நிதி அனுசரனையில் LDSP வேலைத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரிற்கான கடைத்தொகுதி அமைப்பதற்கு ஒப்பந்தகாரர்களிடம் கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஒப்பந்தகாரர்கள் மேலதிக தகவல்களுக்காக செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபையினை நாடவும்.
தொலைபேசி இல 0212290001





ஒப்பந்தகாரர்கள் 09.04.2024. தொடக்கம் 28.04.204 வரையான அலுவலக நாட்களில் காலை 09.00 முதல் மாலை 03.00 வரை கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கேள்விப் பத்திரங்களைப் பார்வையிடலாம். 





