கேள்வி அறிவித்தல் Posted on April 19, 2024 by webadmin உலக வங்கியின் நிதி அனுசரனையில் LDSP வேலைத் திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தகாரர்களிடம் கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஒப்பந்தகாரர்கள் மேலதிக தகவல்களுக்காக செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபையினை நாடவும்.